பொதுத் தமிழ் TNPSC GROUP2 ,4 Q&A | ஒரு மதிப்பெண்கள் | இராமாயணம் |



  1. ராமாயணத்தில் “சொல்லின் செல்வர்” என அழைக்கப்பட்டவர் – அனுமன் 
  2. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம்
  3. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்டமிடம் – அசோகவனம்
  4. ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை
  5. தைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை
  6. கவிச் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர் – கம்பர்
  7. கிறிஸ்துவக் கம்பன்” என அழைக்கப்படும் கவிஞர் – எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
  8. ரட்சண்ய யாத்திரிகம் எனும் காப்பியத்தின் ஆசிரியர் – எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
  9. இரட்சண்ய யாத்திரிகம் எந்த நூலின் வழி நூலாகும் – பில்கிரிம்ஸ் புரோகிரஸ் (ஆங்கிலம்)
  10. பில்கிரிம்ஸ் புரோகிரஸ் நூலின் ஆசிரியர் – ஜான் பன்யன்
  11. இரட்சண்ய யாத்திரிகம் என்பதன் பொருள் – ஆன்மஈடேற்றம்
  12. இரட்சண்ய யாத்திரிகம் எத்தனை பருவங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது – ஐந்து
  13. எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளையின் இயற்பெயர் – ஹென்றி ஆல்பர்ட்
  14. கம்பரை ஆதரித்த வள்ளல் – சடையப்ப வள்ளல்
  15. கம்பர் இயற்றிய மற்றொரு நூல் – சரசுவதி அந்தாதி
  16. வள்ளத் தோளின் பாடல்களை மொழி பெயர்த்திருக்கும் கவிஞர் – கவிஞர். துறைவன்
  17. “திருவினாள்” என சிறப்பிக்கப்படுபவர் – லட்சும் தேவி
  18. தொல்காப்பியர் கூறும் அகத்திணைகள் எத்தனை – ஏழு
  19. ஜடாயுவின் அண்ணன் – சம்பாதி
  20. “சாகித்திய மஞ்சரி” என்னும் நூலின் ஆசிரியர் – மலையாளக் கவிஞர் வள்ளத்தோள்
  21. திரிகடுகத்தில் இடம்பெறும் பாடல்கள் எத்தனை – 101 வெண்பாக்கள்
  22. திரிகடுகம் குறிப்பிடும் மருந்துப் பொருட்கள் – சுக்கு, மிளகு, திப்பிலி
  23. திரிகடுகம் என்னும் நூலின் ஆசிரியர் – நல்லாதனார்
  24. “ஆக்டியம்” என்ற சொல்லின் பொருள் – ஏளனம்
  25. நல்குரவு என்ற சொல்லின் பொருள் – வறுமை
  26. ஞாலம் என்ற சொல்லின் பொருள் – உலகம்
  27. வசை என்ற சொல்லின் பொருள் – பழி

Comments