பொதுத்தமிழ் | அகநானூறு நூல் பற்றிய சில முக்கிய குறிப்புகள் | TNPSC group 2


1.அகநானு}ற்றில் 2, 8, 12, 18 போல 2, 8 என முடியும் திணைப்பாடல்கள் - குறிஞ்சித்திணை

2.அகநானு}ற்றில் 4, 14, 24, 34 போல 4 என முடியும் திணைப்பாடல்கள் - முல்லைத்திணை

3.அகநானு}ற்றில் 1, 3, 5, 7 என ஒற்றைப்படை எண் கொண்ட திணைப்பாடல்கள் - பாலைத்திணை

4.அகநானு}ற்றில் 10, 20, 30 போல, 0 என முடியும் திணைப்பாடல்கள் - நெய்தல்திணை

5.அகநானு}ற்றில் 6, 16, 26, 36 போல, 6 என முடியும் திணைப்பாடல்கள் - மருதத்திணை

6.அகநானு}ற்றில் பாடல் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் - நோய்பாடியார், ஊட்டியார்

7. அகநானு}ற்றின் அடிவரையறை - 13 - 31 அடிகள்

8. அகநானு}ற்றின் பாடல்களுக்கு உள்ள பழைய உரை எண்ணிக்கை - 90

9.அகநானு}ற்றின் பிரிவுகள் - 3. அவை 
  • களிற்றுயானைநிரை, 
  • மணிமிடைப்பவளம், 
  • நித்திலக்கோவை


10.அகநானு}ற்றின் முதல் பகுதி - களிற்றுயானை நிரை

11.அகநானு}ற்றின் இரண்டாம் பகுதி - மணிமிடைப்பவளம்

12.அகநானு}ற்றுக்குப் பாயிரம் எழுதியவர் - இடையன் நாட்டு மணக்குடியான் பால்வண்ணத்தேவன் வில்வதரையன்

13.அகநானு}ற்றைத் தொகுத்தவர் - உப்பூரிக்குடிக்கிழார் மகனார் உருத்திரசன்மன்

14. அகநானு}ற்றின் நு}ல் முழுமைக்கும் உரை எழுதியவர்கள் - வேங்கடசாமி நாட்டார், இரா.வேங்கடாசலம்பிள்ளை

15. அகநானு}ற்றின் முதல் பதிப்பாசிரியர் - வே.இராசகோபால்

16. அகநானு}ற்றின் மூன்றாம் பகுதி - நித்திலக்கோவை

17. அகநானு}ற்றுக்கு வழங்கும் வேறு பெயர் - நெடுந்தொகை

18. அகநானு}ற்றைத் தொகுப்பித்தவன் - பாண்டியன் உக்கிரப் பெருவழுதி

19.அகப்பொருள் பாடுவதற்கேற்ற சிறந்த யாப்பு வடிவங்கள் - கலிப்பா, பரிபாடல்

20. அகத்திய மாணவர்களின் எண்ணிக்கை - 12

Comments