1. தெளிவான பார்வைக்கு பொருட்களை வைக்க வேண்டிய குறைந்தபட்ச தூரம் - 25 செ.மீ
2. கண் லென்சின் ஒளிபுகும் தன்மை குறைபாட்டினால் உண்டாகும் நோய் - கண்புரை
3. நிணநீர் சுரப்பிகளில் உருவாவது - லியு+க்கோசைட்டுகள்
4. புரோட்டோ பிளாசத்தைக் கண்டறிந்தவர்கள் - பர்கிஞ்சி, மோல்
5. ஒளிச்சேர்க்கை, சுவாசித்தல் மற்றும் நீராவிப் போக்கு ஆகிய மூன்று செயல்களையும் நிகழ்த்தும் தாவர உறுப்பு - இலை
6. அனைத்து உயிரிகளுக்கும் முதன்மையான ஆற்றல் மூலம் - சூரியன்
7. வளிமண்டல அழுத்தத்தை அளக்க பயன்படுவது - அனிராய்டு பாரமானி
8. கடந்த கால நினைவுகளை நினைவுகூற இயலாத நிலை - அம்னீசியா
9. மனிதரில் பிளேக் நோயை உண்டாக்கும் பாக்டீரியா - எர்சினியா பெஸ்டிஸ்
10. இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபினைப் பாதிக்கக்கூடிய வாயு - கார்பன் மோனாக்சைடு
11. வேம்பிலிருந்து கிடைக்கும் பு+ச்சிக் கொல்லியின் பெயர் - அஸாடிராக்டின்
12. நொதித்தல் நிகழ்வின் மோது வெளிப்படும் வாயு - கார்பன் - டை - ஆக்ஸைடு
13. துரு என்பதன் வேதிப் பெயர் - இரும்பு ஆக்ஸைடு
14. இலோசான பொருட்களை கனமான பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படும் முறை - புடைத்தல்
15. வண்ணத்துப் பூச்சி உணவு உண்பதற்கு பயன்படுத்தும் உறுப்பு எது? - உறிஞ்சு குழல்
பொதுஅறிவுத் தகவல்கள் :
- தோலின் நிறத்திற்குக் காரணமான நிறமி - மெலானின்
- மலேரியா பிளாஸ்மோடியம் மூலம் மனிதனுக்கு உருவாகிறது.
- கூட்டுக்கண் பெற்றுள்ள உயிரி - கரப்பான் பூச்சி
- பாலு}ட்டிகளின் மிகப் பெரிய விலங்கு - நீலத் திமிங்கலம்
- செவுள்களால் சுவாசிப்பது - மீன்
- எம்ஃபைசிமா என்பது - சுவாச நோய்
- காஸ்ட்ரோஸ்கோப்பி செயலாற்றும் இடம் - இரைப்பை
- அதிக நீர் அருந்தும் நிலையின் பெயர் - பாலிடிப்சியா
- வைரசை முதன்முதலில் கண்டறிந்தவர் ரஷ்ய அறிவியலறிஞர் டிமிட்ரி ஐவனோஸ்கி ஆவார்.
- விரியான் ன்பது விஷம் என்று பொருள்படும்.

Comments
Post a Comment