Skip to main content
பொது அறிவு வினா விடைகள் | TNPSC group 2 & 4

- அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார்? கௌடில்யர்
- இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார்? முகமது பின் காசிம்
- பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது? 1757
- பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது?1764
- முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்?கிரண் பேடி
- தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது? கோதாவரி
- இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார்? சரோஜினி நாயுடு
- உலகிலேயே பெரிய காப்பியம் எது? மகாபாரதம்
- பஞ்சசீல கொள்கையை உருவாக்கிய நகரம் எது? பாண்டூங்
- இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியின் தந்தை யார்?ஜான் மார்ஷல்
- எது பூட்டு உற்பத்திக்கு பிரசித்தி பெற்ற நகரம்? அலிகார்
- இந்திய கடற்படைத் தளம் அமைந்துள்ள இடம் கார்வார்
- இந்தியாவில் எந்த ஏரி அதிக உப்பளவைப் பெற்றிருக்கிறது? சாம்பார்
- கிழக்கத்திய விவசாயம் நடைபெறுவது இந்தியா
- கடக ரேகை, எந்த மாநிலத்தின் வழியே செல்கிறது? பீஹார்
- இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1935
- முதல் ஐந்தாண்டுத் திட்டம் எந்த ஆண்டு துவங்கப்பட்டது?1951
- இந்தியாவில் மிக அதிக நிலப்பரப்பில் பயிரிடப்படும் பயிர் எது? நெல்
- தமிழ்நாடு நில உச்சவரம்பு சட்டத்தின்படி நில உச்சவரம்பு 30 ஸ்டாண்டர்ட் ஏக்கர்
- இந்திய தேசிய வருமானத்தில் விவசாயத்தின் பங்கு தோராயமாக 38%
- சுவாகத் திட்டத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்திய வங்கி பஞ்சாப் நேஷனல் வங்கி
- உலகில் மீன் அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு ஜப்பான்
- தனி நபர் கணக்கு துவங்கப்பட முடியாத வங்கி இந்திய ரிசர்வ் வங்கி
- முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் 1951-56
- இந்தியாவில் ஒரு ரூபாய் நாணயங்கள் வெளியிடும் அதிகாரம் பெற்றவர் யார்? மத்திய நிதி அமைச்சகம்
- பி.எஸ்.என்.எல்-ன் தலைவர் சேத்
- தமிழ்நாட்டில் விவசாய வருமான வரி விதிப்பது மாநில அரசு
- இந்தியாவின் இணைப்பு மொழி எது? ஆங்கிலம்
- ஓர் ஆளுநர் ஆவதற்கு குறைந்தபட்ச வயது என்ன? 35
- இராஜ்ய சபாவின் ஆயுட்காலம் என்ன? நிரந்தரமானது
- இந்தியப் பிரதமரை யார் நியமனம் செய்கிறார்? இந்திய ஜனாதிபதி
- பாண்டிச்சேரியின் லெப்.கவர்னர் யார்? ரஜினி ராய்
- அசாமின் தலைநகரம் எது? திஸ்பூர்
- இந்தியாவின் துணை ஜனாதிபதி யார்? வெங்கய்யாநாயுடு
- இந்தியாவின் நிதி அமைச்சர் யார்?அருண்ஜேட்லி
- இந்தியாவின் உள்துறை அமைச்சர் யார்? ராஜ்நாத்சிங்
- பாலகங்காதர திலகர் ஒரு தீவிரவாதி
- தாதாபாய் நௌரோஜி ஒரு மிதவாதி
- தமிழ்நாட்டில் அகஸ்தியர் நீர்வீழ்ச்சி எங்குள்ளது? பாபநாசம்
- ஒண்டர் பாக்ஸ் என்று குறிப்பிடப்படுவது கணிப்பொறி
- யூ தாண்ட் நினைவுப் பரிசு பெற்ற இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி
- அபு மலைத் தொடர் எங்கு உள்ளது? இந்தியா
- இந்திய விஞ்ஞான நிறுவனம் எங்கு உள்ளது? பெங்களூர்
- நாசிக் அமைந்துள்ள நதிக்கரை கோதாவரி
- வ.உ.சிதம்பரனாரின் படைப்பு எது? மெய்யறிவு
- தொங்கு பாலம் என்பதன் இலக்கணக்குறிப்பு தேர்க வினைத்தொகை
- மின்னோட்டத்தைக் குறிப்பிடும் அலகு ஆம்பியர்
- ஒளி வருடம் என்பது எதனை குறிக்கும் அலகு ஆகும் தூரம்
- இராஜபுத்திர வரலாற்றைப் பற்றி எழுதிய புகழ்பெற்ற ஆசிரியர் மஜும்தார்
- நூர்ஜஹானின் முதல் கணவரின் பெயர் ஷெர் ஆப்கன்
Comments
Post a Comment