Skip to main content
பொதுத் தமிழ் | TNPSC group 2 & 4 | Questions & Ans

- தென்னாட்டு பெர்னாட்ஷா,பேரறிஞர், தென்னாட்டு காந்தி - அண்ணாதுரை
- தமிழ்நாட்டு பெர்னாட்ஷா - மு.வரதராசனார்
- புதுக்கவிதையின் முன்னோடி, தமிழில்புதுக்கவிதை தோற்றுவித்தவர் - ந.பிச்சமூர்த்தி
- தமிழ் தாத்தா - உ.வே.சா
- தமிழ் நாடகத் தந்தை - சம்பந்த முதலியார்
- தமிழ் நாடக தலைமையாசிரியர்நாடக உலகின் இமயம் - சங்கரதாஸ சுவாமிகள்
- உவமைக் கவிஞர் - சுரதா
- தெற்காசிய சாக்ரடீஸ் - பெரியார்
- தமிழ் உரைநடையின் தந்தை,தமிழ் இலக்கிய தோற்றுனர் - வீரமாமுனிவர்
- குற்றியலுகர ஒலியை முதலில் உவமையாக எடுத்தாண்டவர்,தமிழ்நாட்டின் ‘வேர்டு ஸ்வர்த்’, பாவலர் மணி, பாவலர் மன்னன்,பிரெஞ்ச் நாட்டின் ‘செவாலியே’, தமிழ் நாட்டின் தாகூர், கவிஞரேறு - வாணிதாசன்.
- கவி யோகி - சுத்தானந்த பாரதி.
- தற்கால உரைநடையின் தந்தை - ஆறுமுக நாவலர்.
- தனித் தமிழ் இலக்கியத்தின் தந்தை - மறைமலைஅடிகள்
- வில்லுப் பாட்டுக்காரர் - கொத்தமங்கலம் சுப்பு.
- ஆசிய ஜோதி - நேரு
- ஆசிய ஜோதி நூலை எழுதியவர் - கவிமணி
- மூல நூலை எழுதியவர் - எட்வின் அர்னால்ட்
- திருவாதவூரர், தென்னவன், உத்தம சீலன் - மாணிக்கவாசகர்
- தமிழ்நாட்டின் அட்லி சேஸ் - சுஜாதா
- தென்னாட்டு தாகூர் - வெங்கட ரமணீ
- பண்டித மணி - கதிரேசன் செட்டியார்
- சிவபெருமானால் அம்மையேஎன அழைக்கப்பட்டவர், பேயார் - காரைக்கால் அம்மையார்
- வெண்பா பாடுவதில் வல்லவர் - புகழேந்தி
- பிள்ளைத் தமிழ் இலக்கிய முன்னோடி - பெரியாழ்வார்
- தமிழில் முதல் இலக்கிய ஞானபீடவிருது. - அகிலன் (சித்திரப்பாவை)
- தமிழில் உபநிடதங்கள் படைத்தவர் - தாயுமானவர்
- கவிராட்சசன் - ஓட்டக்கூத்தர்
- திவ்ய கவி, அழகிய மணவாளர் தாசர் ,தெய்வக் கவி- பிள்ளைப் பெருமாள் (ஐயங்கார்)
Comments
Post a Comment