பொதுஅறிவு | பகுதி 1 | TNPSC group 2 & 4 | GK


* EVM - electronic voting machine - 1989 ல் அறிமுகம் செய்யப்பட்டது

* RMSA - Rashtriya Mathyamic Sixa Abyan

* Budget -- Article. 112

* பசலி ஆண்டு - July 1 to June -30 வரை

* பாரத் நிர்மான் திட்டம் - கிராம - நகர மேம்பாட்டுத்திட்டம்

*முதல் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் -  INS - Arihant

* தென்மாநிலத்தின் சிரபுஞ்சி - வால்பாறை 

* Bullet Proof Screen - Reinforced Glass

* FDI - Foreign Direct Investment  |  FII - Foreign Institutional Investment

* 32 வது மாவட்டம் திருப்பூர் -- இந்தியாவின் 605 வது மாவட்டம்

* சந்திராயன் -1 - October - 22 / 2008

* ரூபாய் நோட்டில் தமிழ் மொழி 13 வது இடத்தில் உள்ளது.

* சரஸ்வதி சம்மான் விருது -- K.K. பிர்லா பவுண்டேசன் சார்பில் விருது வழங்கப்படுகிறது  1991 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது .

முதல் விருது - ஹர்வம்ச ராய் பச்சன்

தமிழில் பெற்றவர் - இந்திரா பார்த்தசாரதி 

* Artcle .324 - தேர்தல் ஆணையம்

* கச்சா எண்ணெய் அளவு - ஒரு பீப்பாய் என்பது 159 லிட்டர்

Comments